- முகப்புப்பக்கம்
- மோட்டார் காப்பீடு
- மோட்டார் வாகன காப்பீடு
- ஒரு நபரிடம் இருந்து மற்றொருநபரு க்கு வாகன காப்பீடுஉரிமம் மாற்றம்
ஒரு நபரிடம் இருந்து மற்றொருநபரு க்கு வாகன காப்பீடுஉரிமம் மாற்றம்
தற்பொழுது உள்ள வணிக வியாபார சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் “உற்பத்தியை குறைத்தல் ,மறு சுழற்சி ,மீண்டும் பயன்படுத்துதல்” போன்றவற்றை பின்பற்றுவதால் மறு விற்பனைக்கு உள்ள வாகனத்தின் தேவை அதிகரித்து விட்டது. இந்தியாவில் மறு விற்பனைக்கு உள்ள வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. வாகனம் வாங்குவதென்பது வாகனத்தின் தர அடையாளம், வாகனத்தின் வகை, மற்றும் அதை வாங்குபவரின் தேவைளைகளுடன் முடிவதில்லை. ஒரு வாகனத்தை வாங்குகின்ற செயல்முறையில் விற்பவர் வெற்றிகரமாக வாகனத்தின் நான்கு சக்கர காப்பீடை புதிய உரிமையாளரிடம் பரிமாற்றம் செய்வது மிகவும் முக்கியம்.
புதிய வாகனம் வாங்குதலில் முதல் படி பதிவு பத்திரம் மாற்றுதல்ஆகும். புதிய உரிமையாளர் இதை வாகனம் வாங்கிய பின் முதல் பணியாக மேற்கொள்ள வேண்டும். வாகன காப்பீடு எப்படி மாற்றுவது என்ற வழிமுறைகளையும் பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
வாகனகாப்பீடு ஏன் மாற்றப்பட வேண்டும்?
நீங்கள் ஏற்கனவே அறிந்தவன்னம், எதிர்பாராத ஆபத்திலிருந்து வாகனத்தை காத்துக்கொள்ள வாகன காப்பீடு அவசியமானது. அவ்வாறெனில் உங்களது வாகனம் விற்கப்பட்டுவிட்டது எனில் அதன் காப்பீடும் அந்த ஆண் /பெண் பெயரில் மாற்றப்பட்டிருக்க வேண்டும். அல்லது நீங்கள் வேறு ஒருவரிடமிருந்து வாகனம் பெருகின்றவர் எனில் அதனுடன் வாகன காப்பீட்டையும் உடன் பெற வேண்டும் .
வாகன காப்பீடை பரிமாற்றம் செய்வதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:
-
எதிர் காலத்தில் வரவிருக்கும் சட்ட ரீதியான சிக்கலில் இருந்து காத்துக்கொள்ள
நீங்கள் இரண்டாவது வகை வாகனத்தை வாங்குபவர் எனில் அத்துடன் ஏற்கனவே இருக்கும் வாகன காப்பீட்டின் பெயர் மாற்றம் செய்திருப்பது கட்டாயம் ஆகும். காப்பீடு பரிமாற்றம் செய்யப்படவில்லையெனில், ஒரு வேலை உங்கள் வாகனம் விபத்துக்குள்ளானால் மூன்றாம் நபரின் சட்ட ரீதியான உரிமைகோரலை நீங்கள் எதிர்கொள்ள இயலாது. ஆகையால், நீங்கள் உங்கள் கையில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடும் .
அதே போல் நீங்கள் உங்கள் வாகனத்தை மற்றவருக்கு விற்கும் தருணத்தில் ஏற்கனவே உள்ள வாகன காப்பீட்டையும் வாகனம் பெறுபவரின் பெயரில் மாற்ற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மூன்றாம் நபரின் விபத்து காப்பீடு உங்களால் மேற்கொள்ளப்படும் நீங்கள் உங்கள் வாகனத்தை விற்றபிறகும் .
-
காப்பீடு இழப்புதொகை வெகுமதி தக்க வைத்து கொள்ள
காப்பீடு பெறப்படவில்லையெனில் வருட இறுதியில் அதற்கான வெகுமதி தொகை வழங்கப்படும். அந்ததொகையானது வருட இறுதியில் வாகனம் காப்பீடு புதுப்பிக்கும்தருவாயில் பயன்படுத்திக்கொள்ளலாம் . வாகனத்தைவிற்கும் பொழுது இந்த காப்பீடு வெகுமதி புதிய வாகனகாப்பீட்டின் கட்டணத்தில் சலுகைகள் பெறலாம். அதைப்பெறுவதற்கு வாகனகாப்பீட்டு நிறுவனத்திடமிருந்து காப்பீடு சலுகைபெறப்படவில்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும்.நமது வாகனத்தைவிற்கும் பொழுது இந்த காப்பீடு பெறப்படவில்லையெனில் ஏற்கனவே இருந்த வெகுமதி புதியவாகன காப்பீட்டிற்கு மாற்ற படமாட்டாது.
வாகனகாப்பீடு உரிமம் மாற்றம் செய்யும் முறை
வாகனகாப்பீடுமாற்றம் பணிகள் வாகன உரிமம் மாற்றத்துடன் இணைந்தது.புதிய வாகன உரிமையாளர் முந்தய உரிமையாளரின் பெயரில் காப்பீட்டை வைத்திருப்பது மதிப்பாகாது .இந்திய வாகன உரிமம் மற்றும் வளர்ச்சி கழக அடிப்படியில் வாகன காப்பீடு உரிமைகோரல் செய்யும்பொழுது வாகன காப்பீடு இழப்பு தொகையானது வாகன உரிமையாளர் மற்றும் எவர் பெயரில் காப்பீடு உள்ளது என்ற இரண்டும் சரியாக அமைந்திருக்க வேண்டும் .
அவசர தருணத்தில் வாகனம் விபத்துக்கு உள்ளானால் இழப்பை ஈடு செய்வதற்காகவும் இந்த காப்பீடு மாற்றம் அவசியம் .அவ்வாறு செய்ய படவில்லையெனில் காப்பீடு இழப்பு தொகையை காப்பீட்டு நிறுவனம் ரத்து செய்யவும் வாய்ப்புண்டு .
காப்பீடு மாற்றத்திற்கு ரூபாய் 50 உடன் கீழ்கண்ட ஆவணங்களும் தேவை:
- வாகன பதிவின் புதிய சான்றிதழ் /படிவம் 29
- பழைய காப்பீடு ஆவணம்
- முந்தய காப்பீட்டுத் தா ரரிடமிருந்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற சான்றிதழ்
- புதிய விண்ணப்பபடிவம்
- ஆய்வு அறிக்கை (வாகன காப்பீடு கழகத்திடமிருந்து )
- காப்பீடு பெற படாததற்கான வெகுமதி
காப்பீடுபெறப்படாததற்கான வெகுமதி:
வாகனத்தை விற்கும்பொழுதோ அல்லதுவாங்கும்பொழுதோ முந்தய வாடிக்கையாளரிடம் உரிமம் மாற்றம் காப்பீட்டு மாற்றமும் செய்யப்பட்டிருக்கவேண்டும். வாகன இழப்பீடு பெறப்படாத வாகன ஓட்டிக்கு வெகுமதியாக பாதுகாப்பான வாகன ஓட்டி என்ற பரிசும் வழங்கப்படுகிறது. ஒரு வேலை முந்தய காப்பீடு ரத்து செய்யப்பட்டுவிட்டது எனில் புதிய வாகனத்திற்கு அந்த காப்பீடு மாற்றப்பட்டுவிடும் .எவ்வாறெனில்,புதிய காப்பீடு உரிமையாளர் காப்பீடு வெகுமதி ஏதும் பெற படவில்லை என்ற கடிதத்தை கொடுக்க வேண்டும். அப்பொழுது முந்தய காப்பீட்டுதாரரின் தொகையிலிருந்து வரையறைக்கு ஏற்றார் போன்று காப்பீடு கட்டணதொகையில் சலுகைகள் வழங்கப்படும். அதிகசமயம் காப்பீடு தொகைபெறப்படாத சமையத்திலோ அல்லது நீட்டிப்புகட்டணத்தில் சலுகைகளோ பெறலாம்.
வாகனகாப்பீடு இழப்பு தொகை பெறாதவெகுமதியின் நன்மைகள் கீழ்கண்டவாறு
வாகனகாப்பீடுஇழப்பு வெகுமதி பெறாத நன்மைகள்
1 வருடத்திற்குப்பின்
|
20 சதவீதம் |
2 வருடத்திற்கு பின்
|
25 சதவீதம் |
3வருடத்திற்குபின்
|
35 சதவீதம் |
4 வருடத்திற்கு பின்
|
45 சதவீதம் |
5 வருடத்திற்கு பின்
|
50 சதவீதம் |
வாகனம் வாங்கும்பொழுதோ விற்கும்பொழுதோ இதனை நினைவில்கொள்ள வேண்டும். ஒரு நான்கு சக்கர வாகனத்தின் காப்பீடிய வாகனத்தின் புதிய உரிமையாளருக்கும் மாற்றப்படலாம் அனால் காப்பீடு இழப்பு வேறு எவருக்கும் தரப்படாது. உதாரணமாக, புதிய உரிமையாளர் வாகனத்தை விற்க விரும்பினால் அவர்/அவள் நான்காம் வருடம் வரை காப்பீடு இழப்பு பெறவில்லை எனில் அவர் /அவள் 45 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி சலுகைகள் பெறலாம் .எவ்வாறெனில் சில மாதத்திற்கு பிறகு அவர்/அவள் புதிய வாகனத்தின் உரிமையாளர் ஆகும் பொழுது அந்த காப்பீட்டின் கட்டணத்தொகையில் ரூபாய் 25000 எனில் அனைத்து சேதார தொகையுடன் ரூபாய் 20000 ஆக சலுகை வழங்கப்படும் .
ஒரு வேலை அவன்/அவள் காப்பீடு இழப்பு வெகுமதிக்கு அணுகினால் அந்த தள்ளுபடி தொகை காப்பீடு கட்டண தொகையிலிருந்து சேதாரம் தொகை 45 சதவீதம் குறைக்கப்பட்டு ரூபாய் 11000 ஆக தரப்படும். ஆகையால் கட்டண தொகை 25000 ரூபாய்க்கு பதிலாக ரூபாய் 16000 ஆகும்.
காப்பீடு இழப்பு பெறாத வெகுமதியை தக்கவைத்துக்கொள்ள கீழ்கண்ட ஆவணங்கள் தேவை.
காப்பீட்டாளர் காப்பீடு வெகுமதியை தக்கவைத்துக்கொள்ள காப்பீடு நிறுவனம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை நிறுவனத்திடம் சமர்ப்பிக்கவேண்டும்.
- காப்பீடு ரத்திற்கான பரிந்துரை விண்ணப்பம்
- வாகனகாப்பீட்டின் அசல்மற்றும் நகல் (படிவம் 51)
- படிவம்29 (ஒரு நான்கு சக்கர வாகனத்தின் உரிமம் மாற்றத்திற்கான அறிவிப்பு)
- படிவம்30 (வாகன உரிமம் மற்றும் காப்பீடு மாற்றியதற்கான விண்ணப்பம்)
- வாகன பதிவிட்டு சான்றிதழில் உள்ளமாதிரி புகைப்படம்
- புதிய உரிமையாளருக்கு வாகனம்கொடுக்கப்பட்டமைக்கு சான்று
புதியசொத்தின் மீது ப பணம் முதலீடு செய்வதற்கு முன் உன்னிப்பாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும் . வாங்குபவர்களுக்கு பயன்படுத்திய வாகனமும் புதிய முதலீடாகவே கருதப்படும். ஆதலால் வாகன உரிமம் மற்றும் காப்பீடு பெயர் மாற்றம் இன்றிமையாததாகிறது.
வாகன காப்பீடு பெயர் மாற்றம் செய்யப்படவில்லையெனில் என்ன ஆகும் ?
வாகன காப்பீடு மாற்றம் செய்யப்படவில்லையெனில் இரண்டு விஷயங்கள் நிகழும்.
முதலாவது ,வாகன காப்பீடு பெயர் மாற்றம் செய்யப்படவில்லையெனில் ஏற்கனவே உள்ள காப்பீடு தொகையை பெற இயலாது .தேவை ஏற்படும் பொழுது வாகனம் சேதம் அடைந்தாலோ அல்லது மூன்றாம் நபருக்கு சட்ட ரீதியாக அணுக நேரிட்டாலோ காப்பீடு தொகை பெற காப்பீடு நிறுவனத்தை அணுக இயலாது.
இரண்டாவது, நான்கு சக்கர வாகன காப்பீடு மாற்றப்படவில்லையெனில் வாகனத்தின் புதிய உரிமையாளரின் வாகன விபத்திற்கான உரிமைகோரால் நஷ்ட்ட தொகை பழைய உரிமையாளரே செலுத்த நேரிடும்.
ஆதலால் முந்தய வாகன காப்பீடு மாற்றம் மற்றும் புதிய வாகனத்தின் சட்ட ரீதியான சிக்கல்களை தவிர்க்க காப்பீடு பெயர் மாற்றம் அவசியம் .
157 சட்ட பிரிவின் கீழ் வாகன சட்ட வழக்கு 1988 விதிப்படி வாகனம் விற்கும் நபரோ, தனி நபரோ அந்த வாகனத்தின் முந்தய காப்பீடு மாற்றத்திற்கு பொறுப்புதாரர் ஆவர். அந்த காப்பீடு மாற்றமானது வாகனம் விற்ற 14 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும். முதல் 14 நாட்களுக்குள் மூன்றாம் நபர் காப்பீடு மாற்றமும் தாமாகவே நடந்துவிடும். ஆனால் சுய பழுது சேதாரத்திக்கான ஈடு பெயர் மாற்றத்திற்கு பிறகே புதிய உரிமையாளரின் பெயரில் ஏற்றுக்கொள்ளப்படும் .இந்த பெயர் மாற்றம் 14 நாட்களுக்குள் செய்ய படவில்லையெனில் மூன்றாம் நபருக்கான கூட்டு 15 ம் நாளில் இருந்து நிறுத்தி வைக்கப்படும் .
கேள்விகள் :
-
கேள்வி: மூன்றாம் நபர் காப்பீட்டை ஒருவர் பெயரிலிருந்து மற்றொருவர் பெயருக்கு மாற்ற இயலுமா?
பதில்: மூன்றாம் நபர் காப்பீடானது ஒருவர் பெயரிலிருந்து புதிய உரிமையாளருக்கு மாற்ற இயலும் . முதல் 14 நாட்கள் வாகனம் வாங்கிய நாளில் இருந்து தாமாகவே மாறியதாக கருதப்படும் .அதை உறுதிப்படுத்த 15 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும்.
-
கேள்வி: வாகன காப்பீடு மாற்றும் மாதிரி படிவம் எந்த வடிவில் இருக்க வேண்டும் ?
பதில்: காப்பீடு மாற்ற விண்ணப்ப படிவம் அந்த காப்பீட்டின் கிளை மேலாளர் அவர்/அவள் களிடம் கோர வேண்டும் . மாறுதலாக காப்பீடு நிறுவன இணைய தளத்தில் இருந்தும் காப்பீடு மாற்றத்திற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
-
கேள்வி: என்னுடைய காப்பீடு பெறப்படாத கூடுதல் சந்தாவை புதிய உரிமையாளருக்கு மாற்ற இயலுமா ?
பதில்: இல்லை ,அவ்வாறு ஒருவருடைய சலுகை சந்தாவை புதிய உரிமையாளருக்கு மாற்ற இயலாது .காப்பீடு பெறப்படாத கூடுதல் சந்தா சலுகை என்பது காப்பீடு வைத்திருப்பவருக்கானது .வாகனத்திற்கு அல்ல .
-
கேள்வி: என்னுடைய வாகன உரிமம் மாற்றம் வாகன காப்பீடு மாற்றம் இல்லாமல் செய்ய இயலுமா ?
பதில்: இல்லை . வாகன காப்பீடு உரிமம் இல்லாமல் வாகனம் உரிமம் அல்லது வாகன பதிவு செய்ய இயலாது .ஏனெனில் வாகனக்காப்பீடு உரிமம் வட்டார சாலை வரி கழகத்திற்கு வாகன உரிமம் பதிவிற்கு தரப்பட வேண்டும் .
-
கேள்வி: வாகனப் பதிவு செய்வதற்கு எவ்வளவு கால அவகாசம் ஆகும் ?
பதில்: சாதாரணமாக 20 முதல் 60 நாட்கள் வரை ஆகும்.வாகன உரிமம் மாற்றம் செய்ய அது சூழ்நிலைக்கேற்ப மாறுபடும் .அந்த கால அவகாசமானது புதிய உரிமையாளரும் அதே சட்ட கோட்டத்தின் கீழ் வருகிறதா அவர்/அவள் மாற்றப்படும் இடம் .அதேபோல் முந்தய காப்பீட்டுதாரர் இறந்திருந்தாலோ வாகன மாற்றம் சட்டபடியாக மாற்றம் செய்ய காலம் ஆகும் .
-
கேள்வி: வாகன உரிமம் மாற்றத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்?
பதில்: வாகன உரிமம் மாற்றம் கட்டண தொகை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். உதாரணமாக தொகையானது உரிமம் மாற்றத்திற்கு டெல்லியில் ரூபாய் 350 செலுத்த வேண்டும்.
-
கேள்வி: வாகன உரிமம் மாற்றத்தைஇணைய வழியில் செய்ய இயலுமா?
பதில்: வாகனஉரிமம் மாற்றத்தை இணையத்தில் செய்ய இயலாது . வட்டாரசாலை வரி கழகத்திற்கு நேரடியாக சென்று வாகன உரிமத்தை மாற்ற வேண்டும்.
கேள்வி: ஆட்சேபனை இல்லை என்ற படிவத்தை இணையத்தின் மூலம் பெற இயலுமா?
பதில்: ஆம். இணையத்தில் உள்ள படிவம் 28 ஐ பதிவிறக்கம் செய்து ஆட்சேபனை இல்லை என்ற படிவத்தை பெறலாம். அந்தபடிவம் வட்டார வாகன கழகத்திற்கு விண்ணப்ப படிவமாக கருதப்படும். காவல் துறையின் சரிபார்ப்பு மற்றும் தடை நீக்கிய சான்று பெற்ற பின்பே வாகன வரி கழகம் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை வழங்க இயலும்.
Find similar car insurance quotes by body type
#Rs 2094/- per annum is the price for third-party motor insurance for private cars (non-commercial) of not more than 1000cc
*Savings are based on the comparison between the highest and the lowest premium for own damage cover (excluding add-on covers) provided by different insurance companies for the same vehicle with the same IDV and same NCB. Actual time for transaction may vary subject to additional data requirements and operational processes.
+Savings are based on the maximum discount on own damage premium as offered by our insurer partners.
##Claim Assurance Program: Pick-up and drop facility available in 1400+ select network garages. On-ground workshop team available in select workshops. Repair warranty on parts at the sole discretion of insurance companies. Dedicated Claims Manager. 24x7 Claim Assistance.