டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ்

(39 Reviews)
Insurer Highlights

*All savings are provided by the insurer as per the IRDAI approved insurance plan. Standard T&C Apply

*Tax benefit is subject to changes in tax laws. Standard T&C Apply

Back
Get insured from the comfort of your home
Get insured from the comfort of your home
  • 1
  • 2
  • 3
  • 4

Who would you like to insure?

  • Previous step
    Continue
    By clicking on “Continue”, you agree to our Privacy Policy and Terms of use
    Previous step
    Continue

      Popular Cities

      Previous step
      Continue
      Previous step
      Continue

      Do you have an existing illness or medical history?

      This helps us find plans that cover your condition and avoid claim rejection

      Get updates on WhatsApp

      Previous step

      When did you recover from Covid-19?

      Some plans are available only after a certain time

      Previous step
      Advantages of
      entering a valid number
      You save time, money and effort,
      Our experts will help you choose the right plan in less than 20 minutes & save you upto 80% on your premium

      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ்

      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ் கம்பெனி லிமிடட் டாடா க்ரூப் மற்றும் அமெரிக்கன் இனடர்னேஷனல் க்ரூப் கம்பெனி இவற்றுக்கிடையேயான ஒரு கூட்டுத் தொழில் முனைவு இந்தக் காப்பீடு நிறுவனம் இந்த ஆண்டு 20 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்கிறது. இந்த நிறுவனம் துவக்கப்பட்டதிலிருந்தே, இந்தியாவின் அதிகம் விரும்பப் படும தனியார் மருத்துவக் காப்பீடு நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்தக் காப்பீடு நிறுவனம் தனிநபர்களுக்கும், தொழில்களுக்கும் பல்வேறு வகை இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்களை அளிக்கிறது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் 200 அலுவலகங்களைக் கொண்ட ஒரு பரந்து விரிந்த நெட்வொர்க்கைக் கொண்டிருக்கிறது. டாடா ஏ ஐ ஜி காப்பீடு திட்டங்கள் தொழில் நுட்பத்தின் நவீனப் புதுமைகளுடன் மேன்மையான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கத் தொடர்ந்து முயல்கின்றன.

      Read More

      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ் ஒரு பார்வை:

      முக்கிய அம்சங்கள் சிறப்பு அம்சங்கள்
      நெட்வொர்க் மருத்துவமனைகள் 3000+
      செலவழிக்கப்பட்ட கிளைம் விகிதம் 60.68
      புதுப்பிக்கப்படல் தன்மை ஆயுட்காலம் முழுவதும்
      காத்திருப்பு காலம் 4 ஆண்டுகள்

      உங்கள் விருப்பப்படி டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ் கவரேஜைத் தேர்வு செய்யவும்

      ₹3லட்சம்
      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ்
      ₹5லட்சம்
      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ்
      ₹10லட்சம்
      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ்
      ₹20லட்சம்
      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ்
      ₹50லட்சம்
      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ்

      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யரன்ஸ் பாலிசிகளின் பட்டியல்:

      • டாடா ஏ ஐ ஜி வெல்ஷ்யூரன்ஸ் எக்ஸிக்யூடிவ் திட்டம்
      • டாடா ஏ ஐ ஜி வெல்ஷ்யூரன்ஸ் குடும்ப திட்டம்
      • டாடா ஏ ஐ ஜி வெல்ஷ்யூரன்ஸ் பெண்கள் திட்டம்
      • டாடா ஏ ஐ ஜி தீவிர நோய்கள் திட்டம்
      • டாடா ஏ ஐ ஜி தனிநபர் விபத்து மற்று நோய் மருத்துவமனை ரொக்கத் திட்டம்
      • டாடா ஏ ஐ ஜி க்ரூப் விபத்து மற்று நோய் மருத்துவமனை ரொக்கத் திட்டம்

      ఆరోగ్య బీమా సంస్థ
      Expand

      இப்போது மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு திட்டங்களின் கண்ணோட்டத்தையும் பார்ப்போம்.

      • டாடா ஏ ஐ ஜி வெல்ஷ்யூரன்ஸ் எக்ஸிக்யூடிவ் திட்டம்

        அம்சங்களும், நன்மைகளும்

        • பின்வருவனவற்றுக்கு நிலையான மொத்தத் தொகை அளிக்கப்படுகிறது:
        • மருத்துவமனை சிகிச்சை கவர், ஐ சி யூ சேர்ப்பு மற்றும் குறிப்பிட்ட சிறிய/ பெரிய அறுவை சிகிச்சைகள்
        • கவர் செய்யப்பட்ட 9 தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்று கண்டறியப்படுதல்
        • மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய வகையில் குணமாதல் நன்மை, வெளி நோயாளிச் செலவுகள் ஆகியவை அடங்கும்.
        • எக்ஸ்க்ளூஸிவ் வெல்னெஸ் திட்டங்கள் : 3 பிரிவுகளின் கீழ் - கிளாஸிக், சுப்ரீம் மற்றும் எலீட் திட்டங்கள்

        இதன் கீழான நன்மைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படலாம்

        • 90 நாட்கள் வரை மருத்துவமனை சிகிச்சை நன்மைகள் மற்றும் 15 நாட்கள் வரை ஐ சி யூ நன்மைகள் மற்றும்
        • கண்டறியப்பட்ட தீவிர நோய்கள் (காத்திருப்பு காலம் 90 நாட்கள், பிழைத்திருக்கும் காலம் 30 நாட்கள்.
        • பெரிய அறுவை சிகிச்சைகள்
        • மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய நன்மைகள்
        • வெல்ஷ்யூரன்ஸ் அட்வான்டேஜில் அடங்கியவை;
        • விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஆரோக்கியம் குறித்த பல்வேறு கட்டுரைகள் பற்றி அறிவதற்காகவும், நோய்த் தடுப்பு கவனத்தைப் பின்பற்றத் தொடங்குவதற்காகவும் தனியே வடிவமைக்கப்பட்டுள்ள ஹெல்த் போர்ட்டலுக்குச் செல்ல அனுமதி
        • ஹெல்த் ஹெல்ப்லைன் - ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்த தகவல்கள் பற்றி உதவுவதற்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளும் வசதி
        • ஆரோக்கியம் குறித்த கேள்விகள்
        • ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்த சேவைகள் தள்ளுபடிக் கட்டணத்தில்
        • ஈ-நியூஸ்லெட்டர்
        • இந்தத் திட்டம் ஆன்லைனில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

        தகுதி

        குறைந்தபட்ச வயது18 ஆண்டுகள், அதிகபட்ச வயது 65 ஆண்டுகள் உள்ள புரொபோஸர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படுவார்கள்

      • டாடா ஏ ஐ ஜி வெல்அஷ்யூரன்ஸ் குடும்ப பாலிசி

        வெல்அஷ்யூரன்ஸ் குடும்ப ஹெல்த் திட்டம் எதிர்பாராத சூழ்நிலைகள் அல்லது அவசர நிலைமைகள் ஏற்படும்போது ஒருவர் பண ஏற்பாடு பற்றிக் கவலைப்படக் கூடாது என்பதற்காக குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் கவனித்துக் கொள்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

        அம்சங்களும், நன்மைகளும்

        • பின்வருவனவற்றுக்கு நிலையான மொத்தத் தொகை அளிக்கப்படுகிறது:
        • மருத்துவமனை சிகிச்சை, ஐ சி யூ சேர்ப்பு மற்றும் குணமாதல் நன்மை ஆகியவற்றை கவர் செய்கிறது.
        • கவர் செய்யப்பட்ட11 தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்று கண்டறியப்படுதல் கண்டறியப்பட்ட தீவிரநோய்க்கான நன்மையை கிளைம் செய்த பிறகும், மீதமுள்ள தீவிர நோய்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கவரேஜ் தொடரும்.
        • கடைசியாக, ஆனால் முக்கியத்துவம் குறையாததாக, பாலிசிதாரருக்கு விபத்து மரணம்/ நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டால் குழந்தைகளின் கல்வி நன்மை
        • எக்ஸ்க்ளூஸிவ் வெல்ஷ்யூரன்ஸ் குடும்பத் திட்டம் 3 பிரிவுகளின் கீழ் - கிளாஸிக், சுப்ரீம் மற்றும் எலீட் திட்டங்கள்

        இதன் கீழ் வரும் நன்மைகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படலாம்

        • கண்டறியப்பட்ட தீவிர நோய் (காத்திருப்பு காலம் 90 நாட்கள், பிழைத்திருக்கும் காலம் 30 நாட்கள்)
        • 90 நாட்கள் வரையில் (நாள் ஒன்றுக்கு) ரொக்க நன்மை, கழித்துக் கொள்ளக் கூடியது 1 நாள்
        • ஆம்பலன்ஸ் கட்டணங்கள்
        • ஐ சி யூ நன்மை அதிகபட்சம் 15 நாட்கள் (நாள் ஒன்றுக்கு)
        • குணமாதல் நன்மை 5 நாட்கள் தொடர்ச்சியான மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு அளிக்கப்படும்
        • கல்வி நன்மை

        வெல்ஷ்யரன்ஸ் அட்வானடேஜில் அடங்குபவை:

        • விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஆரோக்கியம் குறித்த பல்வேறு கட்டுரைகள் பற்றி அறிவதற்காகவும், நோய்த் தடுப்பு கவனத்தைப் பின்பற்றத் தொடங்குவதற்காகவும் தனியே வடிவமைக்கப்பட்டுள்ள ஹெல்த் போர்ட்டலுக்குச் செல்ல அனுமதி
        • ஹெல்த் ஹெல்ப்லைன் - ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்த தகவல்கள் பற்றி உதவுவதற்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளும் வசதி
        • ஆரோக்கியம் குறித்த கேள்விகள்
        • ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்த சேவைகள் தள்ளுபடிக் கட்டணத்தில்
        • ஈ-நியூஸ்லெட்டர்
        • இந்தத் திட்டம் ஆன்லைனில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

        தகுதி

        • குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்சம் 65 ஆண்டுகள் வயதுள்ள புரொபோஸர்களும், 6 மாதங்கள் முதல 18 ஆண்டுகள், உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தால் 23 வருடங்கள் வரை வயதுள்ள குழந்தைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படுவார்கள்
      • டாடா ஏ ஐ ஜி வெல்ஷ்யூரன்ஸ் பெண்களுக்கான திட்டங்கள்

        தற்காலத்தில் வீடு அலுவலகம் இரண்டையும் சமன் செய்து நிர்வகித்துக் கொண்டு மிகவும் பிஸியாக இருக்கும் இன்றைய பெண்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பாலிசி அத்தகைய பெண்களின் நலனை இந்தத் திட்டம் முழுமையாகப் பாதுகாக்கிறது.

        அம்சங்களும், நன்மைகளும்

        • பின்வருவனவற்றுக்கு நிலையான மொத்தத் தொகை அளிக்கப்படுகிறது:
        • குணமாதல் நன்மை
        • கவர் செய்யப்பட்ட11 தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்று கண்டறியப்படுதல் புற்றுநோய் விஷயத்தில் இந்த பாலிசியின் கீழ் கவரேஜ் அதிகமாக இருக்கும்.
        • தினசரி மருத்துவமனை ரொக்க நன்மை
        • ஐ சி யூ / சி யூ சேர்க்கைகளுக்கு அதிக ரொக்க வரம்பு
        • விபத்தினால் காயம் ஏற்பட்டிருந்தால், காஸ்மெடிக் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் அறுவை சிகிச்சை நன்மையும் இந்த பாலிசியின் கீழ் கிடைக்கிறது.
        • எக்ஸ்க்ளூஸிவ் வெல்ஷ்யூரன்ஸ் பெண்களுக்கான திட்டம் 3 பிரிவுகளின் கீழ் - கிளாஸிக், சுப்ரீம் மற்றும் எலீட் திட்டங்கள்

        இதன் கீழ் வரும் நன்மைகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படலாம்

        • கண்டறியப்பட்ட தீவிர நோய் (காத்திருப்பு காலம் 90 நாட்கள், பிழைத்திருக்கும் காலம் 30 நாட்கள்)
        • 90 நாட்கள் வரையில் (தினசரி) ரொக்க நன்மை, கழித்துக் கொள்ளக் கூடியது 1 நாள்
        • ஆம்பலன்ஸ் கட்டணங்கள்
        • ஐ சி யூ நன்மை அதிகபட்சம் 15 நாட்கள் (நாள் ஒன்றுக்கு)
        • குணமாதல் நன்மை 5 நாட்கள் தொடர்ச்சியான மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு அளிக்கப்படும்.
        • கல்வி நன்மை
        • காஸ்மெடிக் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் அறுவை சிகிச்சை நன்மை

        வெல்ஷ்யூரன்ஸ் அடவான்டேஜஸில் அடங்கியவை:

        • விழிப்புணர்வை உருவாக்குவதற்கான ஆரோக்கியம் குறித்த பல்வேறு கட்டுரைகள் பற்றி அறிவதற்காகவும், நோய்த் தடுப்பு கவனத்தைப் பின்பற்றத் தொடங்குவதற்காகவும் தனியே வடிவமைக்கப்பட்டுள்ள ஹெல்த் போர்ட்டலுக்குச் செல்ல அனுமதி
        • ஹெல்த் ஹெல்ப்லைன் - ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்த தகவல்கள் பற்றி உதவுவதற்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைத் தொடர்பு கொள்ளும் வசதி
        • ஆரோக்கியம் குறித்த கேள்விகள்
        • ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு குறித்த சேவைகள் தள்ளுபடிக் கட்டணத்தில்
        • ஈ-நியூஸ்லெட்டர்
        • ஆன்லைனில் வாங்குவதற்குக் கிடைக்கிறது

        தகுதி

        • குறைந்தபட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்சம் 65 ஆண்டுகள் வயதுள்ள பெண்கள் இந்த பாலிசியில் கவர் செய்யப்படலாம்.
      • டாடா ஏ ஐ ஜி தீவிர நோய்கள் பாலிசி

        இன்றைய உலகில், தீவிர நோய்கள் பாதிப்பு மிகவும் சாதாரண நிகழ்வாகி விட்டது, இவை ஒருவரின் உடல்நலத்தை எப்போது வேண்டுமானாலும் பாதிக்கலாம் எனவே அத்தகைய அவசர கால நிலைமைகளிலிருந்தும் எதிர்பாராத செலவுகளிலிருந்தும் தனிநபர்களைப் பாதுகாக்க தீவிர நோய்கள் பாலிசி உருவாக்கப்பட்டிருக்கிறது.

        அம்சங்களும், நன்மைகளும்

        • தீவிர நோய்கள் நன்மையின் கீழ், நிலையான மொத்தத் தொகை நன்மை அளிக்கப்படுகிறது.
        • கவர் செய்யப்பட்ட11 தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்று கண்டறியப்படுதல்
        • இரண்டாவது விருப்பத் தேர்வு நன்மை
        • காப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுதல்

        தகுதி

        • குறைந்த பட்சம் 18 ஆண்டுகள், அதிகபட்சம் 65 ஆண்டுகள் வயதுள்ள புரொபோஸர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படலாம்.
      • டாடா ஏ ஐ ஜி தனிநபர் விபத்து மற்றும் நோய்க்கான மருத்துவமனை ரொக்கத் திட்டம்

        அதிகரித்து விட்ட செலவுகள், பணவீக்கம் அதிக ரிஸ்க்குக்கு உள்ளாக்கப்படுதல் ஆகியவை இன்றைய வாழ்க்கையின் சில நிகழ்வுகள் இந்த குறிப்பிட்ட திட்டம் ஒருவருடைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஒரு அருமையான சேர்ப்பாகும். மருத்துவமனைகளில் நீண்ட காலம் தங்கி சிகிச்சை பெறுதல், அதிக செலவுகள், சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுதல் ஆகியவற்றை இது கவனித்துக் கொள்கிறது.

        அம்சங்களும், நன்மைகளும்

        • பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை தேவையில்லை.
        • விபத்துகளுக்கும்,நோய்களுக்கும், தினசரி நன்மை மருத்துவமனை சிகிச்சை.
        • விபத்துகள் மற்றும் நோய்கள் விஷயத்தில் 180 நாட்கள் வரை மருத்துவமனை சிகிச்சை ரொக்க நன்மை
        • 5 வெவ்வேறு லெவல்களில் பல்வேறு விருப்பத் தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வுத் தன்மை.
        • காப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுதல்
        • இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படலாம்
        • விபத்துகளுக்கு மருத்துவமனைக்குள் இன்டெம்னிடி
        • நோய்களுக்கு மருத்துவமனைக்குள் இன்டெம்னிடி
        • விபத்துக்கான மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படுதல்

        தகுதி

        • குறைந்த பட்சம் 6 மாதங்கள், அதிகபட்சம் 65 ஆண்டுகள் வயதுள்ள புரொபோஸர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படலாம்.
      • டாடா ஏ ஐ ஜி க்ரூப் விபத்து மற்றும் நோய்களுக்கான மருத்துவமனை ரொக்க பாலிசி

        இந்தத் திட்டத்தின் கீழ் விபத்துக்கான மருத்தவுக் காப்பீடு கவர் மற்றும் நோய்களுக்கான மருத்துவக் காப்பீடு இவற்றை நீங்கள் பெற முடியும். வேகமாக இயங்கும் நம் வாழ்க்கையில், அழுத்தம், அதிக உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, அதிகமான சாலை விபத்துக்கள் ஆகிய சூழலில் மருத்துவ உதவி பெறுவது எல்லா நேரங்களிலும் தேவையாக இருக்கிறது. இத்தகைய எல்லா நிச்சயமற்ற நிலைகளின் கீழும் இந்தத் திட்டம் கவர் அளிக்கிறது.

        அம்சங்களும், நன்மைகளும்

        • இந்தத் திட்டத்தின் கீழ் பாலிசிக்கு முந்தைய உடல்நலப் பரிசோதனை தேவையில்லை.
        • விபத்துகள் மற்றும் நோய்களுக்கான மருத்துவமனை சிகிச்சைக்கு தினசரி நன்மை.
        • விபத்து மற்றும் நோய்க்கான மருத்துவமனை சிகிச்சைக்கு 180 நாட்கள் வரை ரொக்க நன்மை
        • 5 வெவ்வேறு லெவல்களில் பல்வேறு விருப்பத் தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பதில் நெகிழ்வுத் தன்மை.
        • இந்தத் திட்டத்தின் கீழ் வரும் நன்மைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படலாம்:
        • விபத்துகளுக்கு மருத்துவமனைக்குள் இன்டெம்னிடி
        • நோய்களுக்கு மருத்துவமனைக்குள் இன்டெம்னிடி
        • விபத்துக்கான மருத்துவச் செலவுகள் ஈடு செய்யப்படுதல்
        • நோய்க்கான மருத்துவமனை ரொக்கத்துக்கு ஒருநாள் கழித்துக் கொள்ளப்படல் மற்றும் 90 நாட்கள் காத்திருப்பு காலம்
        • விபத்துக்கான மருத்துவச் செலவுகளத் திரும்ப அளித்தலில் நன்மைத் தொகையில் 5% கழித்துக் கொள்ளப்படக் கூடியது
        • காப்பீடு பெற்றவர் மற்றும் அவருடைய வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில், குழந்தைகளுக்கான கவரேஜ் 100% மற்றும் 50% ஆக இருக்கும்.

        தகுதி

        • குறைந்த பட்சம் 6 மாதங்கள் அதிகபட்சம் 65 ஆண்டுகள் வயதுள்ள புரொபோஸர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கவர் செய்யப்படலாம்.

      * இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் எல்லா சேமிப்புகளும் IRDA ஆல் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின்படி

      டாடா ஏ ஐ ஜி எல்லா மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கும் பொதுவான நன்மைகள்

      மேலே குறிப்பிடப்பட்ட எல்லா திட்டங்களிலும் இவை போன்ற பொது நன்மைகள் உள்ளன.

      • பிரிவு 80D இன் கீழ் வருமான வரிச் சலுகை
      • எல்லா பிரீமியம்களும் முறையாகச் செலுத்தப்பட்டிருந்தால் ஆயுட்காலம் முழுவதும் புதுப்பித்தல் வசதி
      • வேறு எந்த ஒரு காப்பீடு நிறுவனத்தின் எந்தத் திட்டத்துக்கும் மைக்ரேட் செய்யவோ மாற்றிக் கொள்ளவோ முடியும்.
      • 3000+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா மருத்துவமனை சிகிச்சை
      • உள்-நோயாளியாகச் சிகிச்சை பெறுதல், டே கேர் செலவுகள், வீட்டிலிருந்தே பெறும் சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்குவோர் செலவுகள் இவற்றுக்கு உள் வரம்புகள் பூஜ்யம்.
      • காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு
      • பாலிசிதாரருக்கு 30 நாட்கள் கிரேஸ் பீரியட் உண்டு, ஆனால் பிரீமியம் பெறப்படாத காலத்துக்கு கவரேஜ் அளிக்கப்படாது.
      • ஃப்ரீலுக் காலம், பாலிசி ஆவணங்கள் வரப்பெற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் நீங்கள் பாலிசியை ரத்து செய்யலாம்.

      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

      டாடா ஏ ஐ ஜி ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் - சமீபத்திய செய்திகள்

      • ஹெல்த் பிளான் மெடிகேர் டாடா ஏ ஐ ஜியால் அறிமுகப்படுத்தப்பட்டது

        மெடிகேர் - மருத்துவக் காப்பீடு டாடா ஏ ஐ ஜி ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தால் மூன்று வகைகளில் அறிமுகப்பட்டத்தப்பட்டுள்ளது, பிரீமியர், மெடிகேர் புரோடெக்ட், மெடிகேர்

        இந்தப் புதிய பாலிசி மொத்த காப்பீட்டுத் தொகைக்கும் உலகளாவிய கவரேஜ் அளிக்கிறது. உலகெங்கிலும் சிகிச்சை பெற வாடிக்கையாளருக்கு ஒரு விருப்பத் தேர்வை இது வழங்குகிறது. அடிப்படையில் நோய் இந்தியாவில் கண்டறியப்பட்டால், பாலிசிதாரர் மருத்துவ வழிமுறைக்காக வெளிநாட்டுக்குப் பயணம் செய்யலாம். பாலிசி காலத்தில் காப்பீட்டுத் தொகை தீர்ந்து விட்டால், அடிப்படை உறுதித் தொகை தானாகவே திரும்ப வழங்கப்படுகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்கான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சையையும் இந்த மருத்துவக் காப்பீடு பாலிசி கவர் செய்கிறது. கிளைம் இல்லாத ஒவ்வொரு ஆண்டுக்கும் காப்பீட்டுத் தொகையில் 50% ஐ சேர்ந்த போனஸாக அது வழங்குகிறது.

        ஒவ்வொரு இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட் வகையும் உலகெங்கிலும் உள்ள 4,000 மருத்துவனைகளில் வாடிக்கையாளர்கள் தரமான சிகிச்சை பெற உதவுகிறது. மகப்பேறு கவர், முதல் ஆண்டு தடுப்பூசிகள் செலவு கவர், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட 540 டே கேர் அறுவை சிகிச்சைகளை டாடா ஏ ஐ ஜி மருத்துவக் காப்பீடு பாலிசி கவர் செய்கிறது.

        விபத்து, நோய், பல் மருத்துவம், அறுவை சிகிச்சைகள் மற்றும் ஹியரிங் எய்ட் செலவுகளுடன் மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகளுக்கும் அது கவர் அளிக்கிறது.

      • டாடா ஏ ஐ ஜி மற்றும் வக்ராங்கீ அலயன்ஸ் பங்குகளை 2% மேலே எடுத்துச் சென்றன.

        டாடா நிறுவனங்கள் குழுமத்துக்கும் ஏ ஐ ஜி (அமெரிக்கன் இன்டர்னேஷனல் க்ரூப்) க்கும் இடையிலான ஜே வி ஆன டாடா ஏ ஐ ஜி ஜி ஐ சி உடனான தன் தொழில் கூட்டணியை வக்ராங்கீ வெளிப்படுத்தியதும் அந்த நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்தன. மதிப்பு மிகுந்த ஜெனரல் இன்ஷ்யூரன்ஸின் புராடக்ட்களை வக்ராங்கீயின் விநியோக நெட்வொர்க் மூலம் விநியோகம் செய்வதில் இந்தக் கூட்டு உதவியாக இருக்கும்.

        ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தாக்கல் செய்தபடி. குறைவாக சேவை பெறும் மற்றும் சேவை பெறாத பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு டாடா ஏஐஜி ஜிஐசி ஆல் வழங்கப்படும் தரமான ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்கள் எளிதாகச் சென்றடைவதை இந்தக் கூட்டு உறுதி செய்யும். இந்த நிறுவனம் அதன் 3ஆவது காலாண்டு முடிவுகளை (அதாவது 31, டிசம்பர், 2015 அன்று முடித காலாண்டு) 6, ஃபிப்ரவர, 2016 அன்று வெளியிடும்.

        தற்போது வக்ராங்கீ பங்கின் விலை ரூ. 185.2 என்று பதிவாகி இருக்கிறது, இது ரூ. 2,45 அதிகரிப்பு, 1.34% அதிகரிப்புக்குச்ச் சமம், அதன் முந்தைய குளோஸிங் விலையான ரூ. 182.75 இலிருந்து, BSE இல்.

      Policybazaar exclusive benefits
      • 30 minutes claim support*(In 120+ cities)
      • Relationship manager For every customer
      • 24*7 claims assistance In 30 mins. guaranteed*
      • Instant policy issuance No medical tests*
      book-home-visit
      Disclaimer: Policybazaar does not endorse, rate or recommend any particular insurer or insurance product offered by an insurer.
      top
      Close
      Download the Policybazaar app
      to manage all your insurance needs.
      INSTALL