ஃபுயுச்சர் ஜெனெராலி ஹெல்த் இன்சுரன்ஸ்
இந்தியாவின் மிக உயர்ந்த தி ஃபுயுச்சர் க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இத்தாலியின் நிதி மேம்பாட்டினில்
Read More
ஃப்யுச்சர் ஜெனெராலி ஹெல்த் இன்சுரன்ஸ் – சுருக்கம்
ஜெனெராலி குழுமம் இத்தாலியின் மிக பெரிய மற்றும் ஐரோப்பாவின் மிக பெருமைமிக்க ஒரு நிறுவனமாகும். ஃபுயுச்சர் ஜெனெரலி ஜெனெரல் இன்சுரன்ஸ் கம்பெனி செப்டம்பர் 2007 இல் தனது வேலையை துவங்கியது. இந்த நிறுவனம் ஒரு தனி நபருக்கு தேவைப்படும் அனைத்து வகையான இன்சுரன்ஸ் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. ஹெல்த் இன்சுரன்ஸை பொறுத்த வரை இந்த நிறுவனம் பல வகையான திட்டங்களை வாடிக்கையாளாருக்கு வழங்குகிறது.
ஃபுயுச்சர் ஜெனெரலி ஜெனெரல் இன்சுரன்ஸ்- திட்டங்களின் வகைகள்
திட்டத்தின் பெயர்
ஃபுயுச்சர் ஜெனெரலி ஹெல்த் சுரக்ஷா திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
90 நாட்கள் 70 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 50,000 Rs 10 லட்சம்
திட்டத்தின் பெயர்
ஃப்யுச்சர் ஜெனெராலி ஹெல்த் டோடல் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
1 நாள் இல்லை
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 3 லட்சம் Rs 1 கோடி
திட்டத்தின் பெயர்
ஃப்யுச்சர் ஜெனெராலி க்ரிட்டிக் கேர் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
6 வயது 65 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 1 லட்சம் Rs 50 லட்சம்
திட்டத்தின் பெயர்
ஃப்யுச்சர் ஜெனெரலி ஹாஸ்பி கேஷ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
6 மாதங்கள் 65 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 500/ ஒரு நாளுக்கு Rs 9000/ ஒரு நாளுக்கு
திட்டத்தின் பெயர்
ஃப்யுச்சர் ஜெனெரலி ஹெல்த் சர்ப்ளஸ் திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
3 மாதங்கள் 65 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 3 லட்சம் Rs 10 லட்சம்
திட்டத்தின் பெயர்
ஃப்யுச்சர் ஜெனெரலி ஆக்சிடன்ட் சுரக்ஷா திட்டம்
குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
3 வயது 70 வயது
குறைந்தபட்ச பாதுகாப்பு அதிகபட்ச பாதுகாப்பு
Rs 50,000 Rs 50 லட்சம்
ஃபுயுச்சர் ஜெனெரலி ஜெனெரல் இன்சுரன்ஸில் இணைவதன் நன்மைகள்
ஃபுயுச்சர் ஜெனெரலி நிறுவனமானது தரம், வாடிக்கையாளர் மகிழ்ச்சி மற்றும் எளிய முறை க்லைம் விண்ணப்பம் ஆகியவற்றை தனது தனிக்கவனத்தினை செலுத்துகிறது.மேலும், தற்போஹ்டு இது இந்தியாவில் மிக சிறந்த நிறுவனமாக திகழ்கிறது.இங்கு ஒரு ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டத்தில் இணைவதன் நன்மைகளை கீழே காண்போம்:
- இணைப்பில் உள்ள 4200+ மருத்துவமனைகளில் ரொக்கமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வசதி
- மருத்துவமனையில் இணைவதற்கு முந்தய மற்றும் பிந்தய செலவுகளை ஏற்கிறது.
- வாழ்நாள் முழுவதும் புதுப்பித்துக்கொள்ளூம் வசதி
- வருமான வரி சட்டம் 80D இன் படி ரூ 25000 வரை வரி விலக்கு உள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட சில திட்டஙளில் பராமரிப்பு செலவுகளையும் ஏற்கிறது.
- 15 நாட்களுக்கு இலவச லுக்-இன் வசதி உள்ளது.
- போர்டபிலிட்டி வசதி உடையது.
- ஒவ்வொரு 4 க்லைம் இல்லா வருடங்ளுக்கும் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ளும் வசதி
ஹெல்த் இன்சுரன்ஸ் திட்டங்கள் எதற்கு?
அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் சில நோய்களுக்கு மருத்துவ வசதிகள் பெறுவதற்கே மிகவும் செலவு ஏற்படுகிறது. மேலும் இன்றைய வாழ்க்கைமுறை இன்னும் மோசமாக ஒவ்வொருவரின் உடல்நலத்தினையும் பாதிக்கிறது. இத்தகு சூழல்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் இன்றியமையாதது ஆகிறது.ஒரு சராசரி மனிதனின் சம்பளத்தில் எந்தவித உயர்வும் இல்லாமலேயே இருப்பதால், மருத்துவ தேவைகள் ஏற்படின் அவரது மொத்த வாழ்க்கையும் சிதைகிறது.இதனாலேயே ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் இணைவது மிக முக்கியமான ஒன்றாகும். இத்திட்டங்களில் இணைவதால், ஒரு சராசரி மனிதனால் தனது மருத்துவ தேவைகளை எந்தவொரு மிக பெரிய நிஹிதி சுமையும் இன்றி ஏற்றுக்கொள்ள முடிகிறது.
பியூச்சர் ஜெனெரேலி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்
இந்த நிறுவனமானது ஆறு வகையான திட்டங்களை வழங்குகிறது. அவையாவன:
-
- நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள 4300+ மருத்துவமனைகளில் ரொக்கமில்லா மருத்துவ வசதி பெறுதல்
- மருத்துவமனையில் தங்கி பெறும் சிகிச்சைகளுக்கு பாதுகாப்பு
- நன்மைகளை பொறுத்து இத்திட்டம் மூன்று உள்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பேசிக், சில்வர், பிளாட்டினம்
- க்ளியர் ப்ரொபசல் படிவத்தின் காரணமாக 45 வயது வரை எந்தவொரு மருத்துவ பரிசோதனைகளும் தேவையில்லை. எனினும் 45 வயதுக்கு பின்பு மருத்துவ பரிசோதனை கட்டாயமாகிறது. தவிரவும், மருத்துவ பரிசோதனைகளின் அச்செலவுகளில் பாதியை ரீஇம்பர்ஸ்மென்ட் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
- இத்திட்டத்தில் இணையம் வயது 55. 55 க்கும் குறைவானவர்களுக்கு ரூ 10 லட்சமும் 55 வயதுக்கு அதிகமானவர்களுக்கு ரூ 5 லட்சமும் காப்புத்தொகையாகும்.
- மருத்துவமனையில் இணைவதற்கு முந்தய மற்றும் பிந்தைய செலவுகள் 60 முதல் 90 நாட்களுக்கு ஏற்கபடுகிறது.
- நான்கு முறை தொடர்ந்த புதுப்பித்தலின் பின்பு திட்டத்தில் இணைவதற்கு முன்பேயுள்ள நோய்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- பிளாட்டினம் திட்டத்தின் கீழ் ஹாஸ்பி கேஷ் வசதியும் உள்ளது.
- ஆம்புலன்ஸ் செலவுகள் ரூ 15,000 வரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
- 130 பராமரிப்பு முறை செலவுகளும் உள்ளன.
- உடனிருப்பவரின் தின செலவுகள் ரூ500 ஒரு நாளைக்கு தரப்படுகிறது.
- 60 வயதுக்கு அதிகமான நோயாளியின் பராமரிப்பு செலவுகள் ஒரு நாளைக்கு ரூ350 ஆகும் .
- 10% முதல் 50% வரை ஒட்டுமொத்த போனஸாக ஒவ்வொரு க்ளைம் இலாத வருடத்திற்கும் அளிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு 4 க்லைம் இல்லா வருடங்ளுக்கும் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ளும் வசதி
- எதிர்பாரா மருத்துவ செலவுகளுக்காக கூடுதல் பாதுகாப்பு வாங்குவதன் மூலம், காப்புத்தொகை 25% அதிஅக்ரித்த்து அதிகபட்சமாக ரூ 1லட்சத்திற்கு கிடைக்கிறது.
- இரண்டு வருட பாலிசி காலத்திற்கு பின்பு கேட்டராக்ட், ட்யூமர், ஹெர்னியா போன்ற நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- ஒரு வருட பாலிசி காலத்திற்கு பின்பு கேல்ஸ்டோன், கிட்னி கல் போன்ற நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- மூன்று வருட பாலிசி காலத்திற்கு பின்பு விபத்துகளின் விளைவாக தேவைப்படும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சைக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தகுதி வரம்பு:
- 18 முதல் 70 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு இந்தியனுக்கும் வாழ்நாள் புதுப்பித்தல் வசதீயுடன் கிடைக்கிறது.
- பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருப்பின், 3 மாதம் முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேவையான அப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
-
- ஒரு காப்பு தொகையானது மொத்த குடும்பத்தினருக்கும் பொருந்தும். குடும்ப உறுப்பினர்களாவனர்: பாலிசிதாரர், அவரது மனைவி/ கணவன் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆவர்.
- இந்நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள 4300+ மருத்துவமனைகளில் ரொக்கமில்லா மருத்துவ வசதிகள் அளிக்கிறது.
- மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அனைத்து மருத்துவ செலவுகளுக்கும் பாதுகாப்பு தருகிறது.
- நன்மைகள் மற்றும் அம்சங்களின் அடிப்படையில் இந்த அத்திட்டம் மூன்று உப பிரிவுகளை உடையது. அவை, பேசிக், சில்வர் மற்றும் பிளாட்டினம்.
- க்ளியர் ப்ரொபசல் படிவத்தின் காரணமாக 45 வயது வரை எந்தவொரு மருத்துவ பரிசோதனைகளும் தேவையில்லை. எனினும் 45 வயதுக்கு பின்பு மருத்துவ பரிசோதனை கட்டாயமாகிறது. தவிரவும், மருத்துவ பரிசோதனைகளின் அச்செலவுகளில் பாதியை ரீஇம்பர்ஸ்மென்ட் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
- இத்திட்டத்தில் இணையம் வயது 55. 55 க்கும் குறைவானவர்களுக்கு ரூ 10 லட்சமும் 55 வயதுக்கு அதிகமானவர்களுக்கு ரூ 5 லட்சமும் காப்புத்தொகையாகும்.
- மருத்துவமனையில் இணைவதற்கு முந்தய மற்றும் பிந்தைய செலவுகள் 60 முதல் 90 நாட்களுக்கு ஏற்கபடுகிறது.
- நான்கு முறை தொடர்ந்த புதுப்பித்தலின் பின்பு திட்டத்தில் இணைவதற்கு முன்பேயுள்ள நோய்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- பிளாட்டினம் திட்டத்தின் கீழ் ஹாஸ்பி கேஷ் வசதியும் உள்ளது.
- ஆம்புலன்ஸ் செலவுகள் ரூ 1500 வரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
- 130 பராமரிப்பு முறை செலவுகளும் உள்ளன.
- உடனிருப்பவரின் தின செலவுகள் ரூ500 ஒரு நாளைக்கு தரப்படுகிறது.
- 60 வயதுக்கு அதிகமான நோயாளியின் பராமரிப்பு செலவுகள் ஒரு நாளைக்கு ரூ350 ஆகும் .
- 10% முதல் 50% வரை ஒட்டுமொத்த போனஸாக ஒவ்வொரு க்ளைம் இலாத வருடத்திற்கும் அளிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு 4 க்லைம் இல்லா வருடங்ளுக்கும் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் இலவச மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ளும் வசதி
- எதிர்பாரா மருத்துவ செலவுகளுக்காக கூடுதல் பாதுகாப்பு வாங்குவதன் மூலம், காப்புத்தொகை 25% அதிஅக்ரித்த்து அதிகபட்சமாக ரூ 1லட்சத்திற்கு கிடைக்கிறது.
- இரண்டு வருட பாலிசி காலத்திற்கு பின்பு கேட்டராக்ட், ட்யூமர், ஹெர்னியா போன்ற நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- ஒரு வருட பாலிசி காலத்திற்கு பின்பு கேல்ஸ்டோன், கிட்னி கல் போன்ற நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- மூன்று வருட பாலிசி காலத்திற்கு பின்பு விபத்துகளின் விளைவாக தேவைப்படும் மூட்டு மாற்று அறுவைசிகிச்சைக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தகுதி வரம்பு:
- 18 முதல் 70 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு இந்தியனுக்கும் வாழ்நாள் புதுப்பித்தல் வசதீயுடன் கிடைக்கிறது.
- பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருப்பின், 3 மாதம் முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேவையான அப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
-
இந்த திட்டமானது, பாலிசிதாரருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான விபத்து பாதுகாப்பு வழங்குகிறது. விபத்தின் மூலம் ஏற்படும் உடலுறுப்பு இயலாமை மற்றும் விபத்து ஆகியவற்றிற்கு தேவையான அப்பாதுகாப்பினை வழங்குகிறது. விபத்தால் ஏற்படும் நிரந்தர/ நிரந்தரமற்ற மற்றும் பகுதி/ முழு உடலுறுப்பு இயலாமைக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு வழங்குகிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாவன:
- இந்நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள 4300+ மருத்துவமனைகளில் ரொக்கமில்லா மருத்துவ வசதிகள் அளிக்கிறது.
- கீழே குறிப்பிடப்பட்ட சூழல்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவை:
- நிரந்தர முழு உடலுறுப்பு இயலாமை
- நிரந்தர பகுதி உடலுறுப்பு இயலாமை
- நிரந்தரமற்ற முழு உடலுறுப்பு இயலாமை
- விபத்தினால் உயிரிழப்பு
- எந்தவொரு மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை
- இந்த திட்டத்தின் கீழ் ஹாஸ்பி கேஷ் வசதியும் உள்ளது.
- இதில் ரீபேட்ரியேஷன் நன்மை மற்றும் இறுதி சடங்கு செலவுங்கள் எனும் சிறப்பம்சம் உண்டு. இதன் மூலம் இத்திட்டத்தின் விபத்து காப்பீட்டுத் தொகையில் 1% அதிகபட்ச ரூ 12,500 இறுதி சடங்கு செலவுகளுக்கு அளிக்கப்படுகிறது.
- தீவிரவாத செயல்களினால் பாதிப்புக்குளாகி ஏற்படும் இறப்பு அல்லது உடலுறுப்பு இயலாமைக்கு பாதுகாப்பு
- லோன் ப்ரொடக்டர் நன்மையின் மூலம் விபத்திநாள் இறப்பு மற்றும் உடலுறுப்பு இயலாமைக்கு ஒரு பெருந்தொகை உதவியாக வழங்கப்படுகிறது.
- அடாப்டேஷன் அலவன்ஸ் எனும் நன்மையின் மூலம் நிரந்தர உடலுறுப்பு இயலாமைக்கு இத்திட்டத்தின் காப்புத்தொகையில் 10% ரீஇம்பர்ஸ்மென்ட் முறையில் அளிக்கப்படும். மேலும், வீடு அல்லது வாகனம் புதுப்பித்தலுக்கு ரூ50,000 உதவியாக தரப்படுகிறது.
- ஒரு வேளை விபத்துக்குள்ளானவர் தனது வீட்டிலிருந்து 100கிமீ க்கு அப்பால் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் எனில், பேமிலி ட்ரான்ஸ்போர்ட்டேஷன் அலவன்ஸ் மூலம் ரூ 50,000 வரை போக்குவரத்து செலவுகளுக்கு உதவியாக வழங்கப்படுகிறது.
- இதர நன்மைகளாக, ஆக்சிடென்டல் மெடிக்கல் எக்ஸ்பென்ஸ், லைஃப் சப்போர்ட் நன்மை, குழந்தைக்கு கல்வியுதவி மற்றும் ஆக்சிடென்டல் ஹாஸ்பிடலைக்ஷேஷன் போன்றவற்றை நமது விருப்பம் மற்றும் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
தகுதி வரம்பு:
- 18 முதல் 70 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு இந்தியனுக்கும் வாழ்நாள் புதுப்பித்தல் வசதீயுடன் கிடைக்கிறது.
- பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருப்பின், 3 மாதம் முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேவையான அப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
-
இந்த திட்டமானது, சில தீவிர நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செயல்படுவதை தனது தனித்துவமாக கொண்டுள்ளது. தீவிர நோயால் கஷ்டப்படும் மனிதனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்கிறது. இந்த திட்டம் அதிகமான மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் தீவிர நோய்களுக்கு பாதுகாப்பு வழங்கி, நோயாளியை நிதி சுமையிலிருந்து மீட்கிறது. இந்த திட்டத்தின் அம்சங்களாவன:
- மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும்பொழுது ஏற்படும் செலவுகளுக்கு பாதுகாப்பு
- போர்ட்டபிலிட்டி நன்மையின் மூலம் இந்த நிறுவனத்திற்குள் உள்ள ஒரு திட்டத்தில் இருந்து மற்றோரு திட்டத்தில் மாற வழிசெய்கிறது.
- பாலிசிதாரர் தன்னையும், தனது குடும்பத்தையும் மருத்துவ பாதுகாப்பு பெற உதவும்படிக்கு திட்டத்தில் இணைக்கலாம்.குடும்ப உறுப்பினர்களானவர் முறையே, பாலிசிதாரரின் கணவன்/மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆவர்.
- வருமான வரி சட்டம் 80D இன் கீழ், கட்டும் பிரிமியம் தொகைக்கு வரி விலக்கு உண்டு.
- கீழே உள்ள 12 தீவிர நோய்களில் பாலிசிதாரர் பாதிக்கப்பட்டால், ஒரு பெருந்தொகை உதவியாக வழங்கப்படும்.
- இந்த திட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறும் 12 தீவிர நோய்களாவன:
- கேன்சர் (குறிப்பிட்ட தீவிர நிலையை தாண்டிய )
- முதல் ஹார்ட் அட்டாக் ( குறிப்பிட்ட தீவிர நிலையை தாண்டிய )
- கோமா ( குறிப்பிட்ட தீவிர நிலையை தாண்டிய )
- மொத்தமாக பார்வை இழத்தல்
- அதிதீவிரம் உடைய உடலுறுப்பு அல்லது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை
- சிகிச்சை
- கிட்னி செயலிழத்தல் (தொடர்ந்து டையாளசிஸ் தேவைப்படும் வேளை )
- பிரைமரி புல்மோனரி ஹைப்பர்டென்சன்
- லிவர் செயலிழத்தல்
- மல்டிபிள் ஸ்க்ளெரோசாசிஸ்
- ஓபன் செஸ்ட் சி ஏ பி ஜி ( கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் க்ராப்ட் )
- ஆஓர்ட்டா அறுவை சிகிச்சை
- நிரந்தர பக்க விளைவுகளை தந்த ஸ்ட்ரோக்
தகுதி வரம்பு:
- 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு இந்தியனுக்கும் வாழ்நாள் புதுப்பித்தல் வசதீயுடன் கிடைக்கிறது.
- பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருப்பின், 6 வயது முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேவையான அப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
-
- இந்த திட்டமானது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் சூழலில், அவரது குடும்பத்திற்கு ஏற்படும் நிதி நெருக்கடியில் இருந்து விடுபட தேவையான நிதி பாதுகாப்பு வழங்குகிறது.இத்திட்டத்தின் நன்மைகளாவன:
- இந்த திட்டத்தில் நான்கு உட்பிரிவுகள் உள்ளது. அவை:
- பிளான் A மற்றும் பிளான் B - வருமான வரம்புகள் இல்லை
- பிளான் C - மாத வருமானம் ரூ50,000 க்கு அதிகம் உள்ள நிலை
- பிளான் D - மாத வருமானம் ரூ75,000 க்கு அதிகம் உள்ள நிலை
- ஒரு காப்புத்தொகையின் அடிப்படையில் பாலிசிதாரர் தான் மற்றும் தனது குடும்பத்தினரை இணைக்கலாம். (குடும்பத்தினர் : கணவன்/மனைவி, 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள்)
- க்ளின் ப்ரொபசல் படிவத்தின் காரணமாக 45 வயது வரை எந்தவொரு மருத்துவ பரிசோதனைகளும் தேவையில்லை. எனினும் 45 வயதுக்கு பின்பு மருத்துவ பரிசோதனை கட்டாயமாகிறது. தவிரவும், மருத்துவ பரிசோதனைகளின் அச்செலவுகளில் பாதியை ரீஇம்பர்ஸ்மென்ட் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
- ஒருவேளை பாலிசிதாரரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரோ நகர வரம்பில் உள்ள மருத்துவமனையில் ஐ சி யு பிரிவில் இருப்பின், தின செலவுகளுக்காக தரப்படும் உதவித்தொகை இரட்டிப்பாகும்.
- ஒருவேளை பாலிசிதாரரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினரோ நகர வரம்பிற்கு அப்பால் உள்ள மருத்துவமனையில் ஐ சி யு பிரிவில் இருப்பின், தின செலவுகளுக்காக தரப்டும் உதவித்தொகை மும்மடங்காகும்.
- மருத்துவமனையில் கூடுதலாக 10 நாட்களுக்கும் அதிகமாக இருக்கவேண்டிய சூழல் ஏற்படின், அடிஷனல் கன்வேல்சென்ஸ் நன்மையின் மூலம் ரூ 5000 வரை பெறலாம்.
- ஐ சி யு நன்மையானது மருத்துவமனையில் தங்கும் பொழுது 10 நாட்களுக்கும், பாலிசி காலம் முழுவதும் 20 நாட்களுக்கும் இருக்கிறது.
- இந்த திட்டத்தை பெற ஏற்கனவே வேறு திட்டத்தில் இணைந்திருக்க தேவையில்லை.
தகுதி வரம்பு:
- 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு இந்தியனுக்கும் வாழ்நாள் புதுப்பித்தல் வசதீயுடன் கிடைக்கிறது.
- பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருப்பின், 6 வயது முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேவையான அப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
-
அதிக பாதுகாப்பினை விரிவாக வழங்கும் இது ஒரு கூடுதல் திட்டமாகும். எதிர்பாரா விபத்து மற்றும் நோய்களினால் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தின் அம்சங்களாவன:
- மருத்துவமனையில் இணைவதற்கு முந்தய மற்றும் பிந்தய செலவுகளை 60 – 90 நாட்களுக்கு ஏற்கிறது.
- 24 மணி நேரத்திற்கு தேவைப்படும் மருத்துவ பாதுகாப்புகளான அறை, பராமரிப்பு போன்ற செலவுகளை ஏற்கிறது.
- மருத்துவமனையில் தங்கும் பொழுது ஏற்படும் கூடுதல் செலவுகளான மருந்துகள், பரிசோதனை கட்டணங்கள்,எக்ஸ் ரே , அறுவை சிகிச்சைக்கான செலவுகள் ,மருத்துவர் மற்றும் கூடுதல் ஆலோசனைக்கான கட்டணம் ஆகியவற்றை ஏற்கிறது
- ஒரு தனி நபர் மெடிக்ளைம் திட்டத்தில் இருந்தாலும் இல்லா விட்டாலும் இந்த திட்டத்தில் சேரலாம்
- பாலிசி துவங்கி மூன்று ஆண்டு காலத்திற்கு பின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகளுக்காக பாதுகாப்பு தருகிறது.
- பேமிலி பிலோட்டேர் திட்ட அடிப்படையில் குடும்ப சலுகையாக 20-60 சதவீதம் கிடைக்கிறது.
- க்ளின் ப்ரொபசல் படிவத்தின் காரணமாக 45 வயது வரை எந்தவொரு மருத்துவ பரிசோதனைகளும் தேவையில்லை. எனினும் 45 வயதுக்கு பின்பு மருத்துவ பரிசோதனை கட்டாயமாகிறது. தவிரவும், மருத்துவ பரிசோதனைகளின் அச்செலவுகளில் பாதியை ரீஇம்பர்ஸ்மென்ட் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
தகுதி வரம்பு:
- 18 முதல் 65 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு இந்தியனுக்கும் வாழ்நாள் புதுப்பித்தல் வசதீயுடன் கிடைக்கிறது.
- பெற்றோர் திட்டத்தில் தொடர்ந்து இருப்பின், 6 வயது முதல் 25 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேவையான அப்பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
பியூச்சர் ஜெனெரேலி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் உள்ளடங்காதவை
கிழே கொடுக்கப்பட்டுள்ள வரம்புள் பியூச்சர் ஜெனெரேலி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் பாதுகாப்பிற்கு உள்ளடங்காது. அவை:
- திட்டத்தில் இணைந்த 30 நாட்களுக்குள் ஏற்படும் நோய்களினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றல், ஆனால், திட்டம் புதிதாக புதுப்பிக்கப்பட்டிருப்பின் இந்த சூழலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
- பாலிசி துவங்கிய முதல் இரண்டு வருடத்திற்கு கீழே உள்ள நோய்களுக்கு பியூச்சர் ஜெனெரேலி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் பாதுகாப்பு வழங்காது:-
- பாலிசி துவங்கிய நான்கு வருடங்களுக்குள் திட்டத்தில் இணைவதற்கு முன்பே மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற எந்தவொரு நோய்க்கும் பாதுகாப்பு அளிக்கப்படாது.
- பாலிசி துவங்கிய 30 நாட்களுக்குள் ஏற்படும் எந்தவொரு வியாதிகபாலுக்கும் பாதுகாப்பு இல்லை.
- அல்லோபதி இல்லாத இதர மருத்துவ முறைகளுக்கு பாதுகாப்பு இல்லை
- எய்ட்ஸ் மற்றும் அதனால் வரக்கூடிய எந்தவொரு நோய்க்கும் பாதுகாப்பு இல்லை
- மரபு ரீதியான நோய்களுக்கு பாதுகாப்பு இல்லை
- மது மற்றும் போதை பொருட்களினால் ஏற்படும் உடல் உபாதை மற்றும் காயங்களுக்கு பாதுகாப்பு இல்லை
- கிழே கொடுக்கப்பட்டுள்ள வரம்புள் பியூச்சர் ஜெனெரேலி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் பாதுகாப்பிற்கு உள்ளடங்காது. அவை:
- திட்டத்தில் இணைந்த 30 நாட்களுக்குள் ஏற்படும் நோய்களினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றல், ஆனால், திட்டம் புதிதாக புதுப்பிக்கப்பட்டிருப்பின் இந்த சூழலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
- பாலிசி துவங்கிய முதல் இரண்டு வருடத்திற்கு கீழே உள்ள நோய்களுக்கு பியூச்சர் ஜெனெரேலி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம் பாதுகாப்பு வழங்காது:-
- பாலிசி துவங்கிய நான்கு வருடங்களுக்குள் திட்டத்தில் இணைவதற்கு முன்பே மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற எந்தவொரு நோய்க்கும் பாதுகாப்பு அளிக்கப்படாது.
- பாலிசி துவங்கிய 30 நாட்களுக்குள் ஏற்படும் எந்தவொரு வியாதிகபாலுக்கும் பாதுகாப்பு இல்லை.
- அல்லோபதி இல்லாத இதர மருத்துவ முறைகளுக்கு பாதுகாப்பு இல்லை
- எய்ட்ஸ் மற்றும் அதனால் வரக்கூடிய எந்தவொரு நோய்க்கும் பாதுகாப்பு இல்லை
- மரபு ரீதியான நோய்களுக்கு பாதுகாப்பு இல்லை
- மது மற்றும் போதை பொருட்களினால் ஏற்படும் உடல் உபாதை மற்றும் காயங்களுக்கு பாதுகாப்பு இல்லை
பியூச்சர் ஜெனெரேலி ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் எப்படி இணைய வேண்டும் :
இந்த நிறுவனத்தால் வழங்கப்படும் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைய பல வழிகள் உள்ளன:
- ஒருவர் பியூச்சர் ஜெனெரேலியின் ஏதோவொரு ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைய நினைத்தால் அந்த நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று பரிந்துரை பெற்று அதன்மூலம் தனக்கு எந்த திட்டம் சரி என முடிவு செய்யலாம்.
- நீங்கள் இந்த நிறுவனத்தின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைய நினைத்தால், சேல்ஸ் ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு கஸ்டமர் சர்வீஸ் ரெப்ரெசென்டடிவிடம் கலந்தாலோசிக்கலாம்.
- நிறுவனத்தின் ஈ மெயில் fgcare@futuregenerali.in க்கு எழுதலாம்.
- திங்கள் முதல் வெள்ளி வரை 9am -6pm வரை கஸ்டமர் சர்வீஸ் ரெப்ரெசென்டடிவிடம் சேட் மூலம் அறிவுரை பெறலாம்.
- கம்பெனியின் இணையதளத்தில், உங்களது பெயர், தொலைபேசி எண், ஈ மெயில் ஆகிய விவரங்களை பகிர்ந்து நிறுவனத்தினை தொடர்பு கொள்ள சொல்லலாம்.
- இறுதியாக, கம்பெனியின் கிளைகளை அணுகி தேவையான விவரங்களை அறியலாம்.